Pages - Menu
▼
Monday, August 15, 2011
கல்யாணமும் ஜாக்கிரதையும் வித் பிளாக்கர் -II
கல்யாண குக்1: அவரு ப்ளாக்க படிச்சுட்டு தான் சாம்பாரு வச்சேன்னு சொல்லி நன்றி கேட்டு தகராறு செய்றாருண்ணே!
கல்யாண குக்2: அதுகூட பரவாயில்லை என்கிட்டே ஒருத்தார் வந்து வடை வடைனு வடை கேட்டு வடையை எல்லாம் தீர்த்துட்டார் தம்பி
"இந்த வலைப்பழத் தோலை வழியில யாரு போட்டது?"
"கொஞ்சம் லிங்க் கொடுக்குறீங்களா பார்த்துட்டு சொல்றேன்."
"எங்கப்பா பேங்கில வேலைப்பார்கிறாரு!"
"எங்கப்பா ப்ளாக்கிலதான் பேங்கே வேலை பார்க்குது "
"சாம்பார்ல பல்லி விழுந்துருச்சு!"
பிளாக்கர்3:"அவசரத்தில சமைச்சதால தவறியிருக்கலாம். நேரம் கிடைக்கும் போது எடுத்துப்போட்டுருவாரு!."
"கீழே தான் மொய் எழுதுறாங்களே! அப்புறம் எதுக்கு சாப்பாட்டு பந்தியில நோட்டு வச்சுருக்காங்க?"
"சாப்பிட்டுப் பார்த்துக் கருத்துச் சொல்லணுமாம் "
"மாப்பிள்ள, உங்க சட்டை பட்டனை ஒரு தடவ அழுத்திக்கிறவா?"
"ஏன்?"
"எப்பவும் ஓட்டுப் பட்டனை அழுத்தி அழுத்தி பழகிருச்சு!"
"பொண்ணு ஏன் கண்கலங்கி நிற்கிறாங்க?"
"மாப்பிள்ளைகிட்ட யாரோ தொடந்து நிறைய கல்யாணம் செய்ய வாழ்த்துகள்னு சொல்லிட்டுப் போயிட்டாராம்! "
"யாரு அவரு? மணமக்கள் கிட்ட போயி நல்ல பயனுள்ள கல்யாணம்னு சொல்லிட்டு போறாரே! "
"ஏதோ ப்ளாக்கராம்! ப்ரோக்கர் சொன்னாரு."
கல்யாணவீட்டுக் காரர்:"ஏங்க சம்மந்தமில்லாம கொஞ்சப் பேரு சுத்திக்கிட்டு இருக்காங்களே அவுங்க யாரு?"
பிளாக்கர்5: "விடுங்க சார், பிளாக்கர் வீட்டுக் கல்யாணம்ங்கிறதால அனானி தொல்லையாயிருக்கும்."
யோவ் ப்ரோக்கரே! நம்ம சம்மந்தி வீட்டுல யாராவது ப்ளாக்குல எழுதுறாங்களா?
ப்ளாக்கில எழுதுனாஎன்ன? ப்ளுவில எழுதுனாயென்ன? மெய்யெழுதுனா சரிதானே!
பிளாக்கர்1: நேத்து பதிவெல்லாம் போட்டு வரச்சொன்னாரே அவர் வீட்டுக்கல்யாணத்துக்கு அவரையே காணாமே?
பிளாக்கர்2: ஒருவேளை ப்ராக்டிகல் ஜோக்காக இருக்குமோ?
ஃபோனில்....
பிளாக்கர்4:"தினமும் பத்திரிகை செய்தியை காப்பி பண்ணி பதிவு போடுவீங்களே? நேத்து ஏன் போடலையா? இன்னைக்கு பையன் கல்யாணம்ங்கிறதால லீவா?
பிளாக்கர்:"ஐயையே! இது என் பையன் கல்யாணமில்லை, பத்திரிக்கையில வந்த விளம்பத்தைத் தான் நேத்துப் பதிவில போட்டேன்.
பிளாக்கர்கள்:!!!!!!!!
எப்படியோ ஒரு வழியா இந்த பிளாக்கர் கும்பல்கள் கிளம்பிட்டாங்கள,
அங்க பாருங்க அவுங்க ஒட்டிட்டுப் போன போஸ்டர்கள..
"உங்களுக்கு இந்த கல்யாணம் பிடித்திருந்தால் feedburnerல் சப்ஸ்கிரைப் செய்யவும். அடுத்த குழந்தைகளின் கல்யாணப் பத்திரிக்கையை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்."
அது என்ன புதுசா ஒரு லெட்டர், அந்த பிளாக்கர் கும்பல் கொடுத்து போச்சா? எங்க படி!
"போன வருஷம் ஒரு கல்யாணம் வச்சோம் வந்து சாப்பிட்டு பார்த்து ஏதாவது எழுதிட்டுப் போங்க
ப்ளாக்கர்களும் கல்யாணமும் ஜாக்கிரதையும்
அன்புடன்,
!@#$%^&*()
"
யார்மனதையும் புண்படுத்தஅல்ல மற்றும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள குடும்பத்தாரின் இல்ல விழாவிற்கு வருகைதந்த உங்களுக்கு நன்றிகள்
18 comments:
தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது
கலக்கலோ கலக்கல்! அதிலும் வாழைப்பழத்தோல், பொண்ணு கண்கலங்கினதுக்கான காரணம், சான்ஸே இல்லை! சத்தம்போட்டு சிரிச்சிட்டேன்! தூள்!! :-))
ReplyDeleteகலக்கல்
ReplyDeleteநல்ல வேலை தொடர்பதிவு போல தொடர் கல்யாணத்துக்கு கூப்பிடாம விட்டீங்களே.
ReplyDelete>>போனில்....
ReplyDeleteபிளாக்கர்4:"தினமும் பத்திரிகை செய்தியை காப்பி பண்ணி பதிவு போடுவீங்களே? நேத்து ஏன் போடலையா? இன்னைக்கு பையன் கல்யாணம்ங்கிறதால லீவா?
பிளாக்கர்:"ஐயையே! இது என் பையன் கல்யாணமில்லை, பத்திரிக்கையில வந்த விளம்பத்தைத் தான் நேத்துப் பதிவில போட்டேன்.
பிளாக்கர்கள்:!!!!!!!!
ஹா ஹா ஹா செம
Kalakkal. . .
ReplyDelete"யாரு அவரு? மணமக்கள் கிட்ட போயி நல்ல பயனுள்ள கல்யாணம்னு சொல்லிட்டு போறாரே! ""ஏதோ ப்ளாக்கராம்! ப்ரோக்கர் சொன்னாரு."
ReplyDeleteசேட்டைக்காரன், விக்கியுலகம்,சி.பி.செந்தில்குமார், "என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteவருகைக்கு
‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‡‗‗‗‗‗‗‗‗‗‗‗‡‡‡‡‗‗
‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‡‗‗‗‗‡‗
‡‡‡‡‡‗‗‗‗‡‡‡‡‗‡‡‡‡‡‗‗‡‡‗‡‡‡‗‗‡‗
‡‗‗‡‗‗‗‗‡‡‗‗‗‡‗‗‗‡‗‗‡‗‗‡‗‗‗‡‗‡‗
‡‗‗‡‡‡‗‗‡‗‡‗‡‗‡‗‗‡‗‗‡‗‗‡‗‗‗‡‗‡‗
‡‗‗‡‗‗‡‗‡‗‡‗‡‗‡‗‗‡‗‗‡‗‗‡‗‗‗‡‗‡‗
‡‗‗‡‗‗‡‗‡‡‗‗‗‡‗‗‗‡‗‗‡‗‗‡‗‗‗‡‗‡‗
‗‗‗‗‗‗‡‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‡‗‗‗‗
‗‗‗‗‗‡‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‗‡‡‡‗‗‗‗‗ங்கணா
@பலே பிரபு,
ReplyDelete:)போன வருஷம் கல்யாணத்துல பிடிச்சுடோம்ல
நல்லாயிருக்கு-)))).
ReplyDeleteபடித்தேன் சிரித்தேன் .
ReplyDeleteபடிச்சுகிட்டே ,சிரிச்சுகிட்டே இருந்தேன்
எனது மனதை மகிழ்வூட்டிய தங்களுக்கு நன்றி நண்பரே .
தமிழ் மணம் ஒன்று
ReplyDeleteசூப்பர் காமெடி.
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
நல்லா நாடிபிடிச்சி எழுதி இருக்கீங்க:)))
ReplyDeleteவாழ்த்துகள்
நிகழ்காலத்தில் சிவா
பயனுள்ளகல்யாணம் செம ஜோக்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவுலகின் நாடியைப்பிடித்து கருத்துக்களை கலாய்த்து கலக்கலாக கலக்கி பதிவிட்ட நமது நீச்சல்காரருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருந்துக்கு அழைத்தவருக்கு விருது
_________$$$$$$$$$$$$$$$$$$$$$$$
_________$$$$$$$$$$$$$$$$$$$$$$$
___$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$______$$$$$$$$$$$$$$$$$$$$$$_______$$$$
$$$_______$$$$$$$$$$$$$$$$$$$$$$________$$$
$$________$$$$$$$$$$$$$$$$$$$$$$________$$$
$$$_____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$______$$$
$$$____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$____$$$$
_$$$___$$$_$$$$$$$$$$$$$$$$$$$$_$$$____$$$
_$$$$___$$$_$$$$$$$$$$$$$$$$$$_$$$$__$$$$
___$$$$__$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$_$$$$$
____$$$$$$$$_$$$$$$$$$$$$$$$$_$$$$$$$$$
______$$$$$$__$$$$$$$$$$$$$$___$$$$$$
_______________$$$$$$$$$$$$
_________________$$$$$$$$
___________________$$$$
___________________$$$$
___________________$$$$
___________________$$$$
_______________$$$$$$$$$$$$
____________$$$$$$$$$$$$$$$$$$
____________$$$$$$$$$$$$$$$$$$
____________$$$____________$$$
____________$$$____໓ค໓____$$$
நல்லாருக்கு சகோ...
ReplyDeleteகொஞ்சம் நிறைய
சிரிச்சு....
நன்றி
romba nalla iruku. you r really genius
ReplyDeleteWhy This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills