Pages - Menu

Sunday, March 18, 2012

மின்சார கார்ட்டூன்ஸ்

இலக்கிய சித்தர், ஜீன்ஸ் செல்லாப்பாவின் சித்தப்பா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கார்ட்டூன்கள் பதியப்படுகிறது. படிக்கும் போது மின்சாரம் போனால் சித்தப்பாவின் பெரியப்பா பேரன் பொறுப்பல்ல.





அன்றும் இன்றும்,

அறிவிப்புகள்

தமிழ் நாடு மின்சார வாரியத்திடமிருந்து வந்துள்ள அறிவிப்பு. இன்று வார்டு எண் 64,63,65 பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு காரணமாக காலை 10:00 முதல் 12:00 வரை ஒரு நாள் மட்டும் மின்தடை ஏற்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
அறிவிப்புகள்

தமிழ் நாடு மின்சார வாரியத்திடமிருந்து வந்துள்ள அறிவிப்பு. இன்று வார்டு எண் 64,63,65 பகுதிகளில் மாதந்திர பராமரிப்பிறகாக காலை 10:00 முதல் 12:00 வரை ஒரு நாள் மட்டும் மின்சாரம் வழங்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
ஐயகோ! இங்கும் பவர் கட்! கீழ் கண்ட காட்டூன்களில் டார்ச் அடித்து முகங்களை பார்த்துக் கொள்ளவும்.






தமிழர்களின் நவீன திருமணம்


No comments:

Post a Comment

தாங்கள் என்னை ஊக்கப்படுத்த இடும் கருத்து(+/-)களுக்கு முன்கூட்டியே நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது