Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Saturday, April 18, 2009

ரத்தம் உறையுமுன்
சத்தமின்றி தீர்ப்பெழுதி
முத்தமிட்டு மடியும்
நீதிபதிகளின் பேனாக்கள்
மரணத்தின் விளிம்பிலும்
மரணத்தை சிஷ்டிக்கும்
பிரம்மாக்கள்

0 மறுமொழிகள்: