உலக அழகிகளின் அழகு பொக்கிஷம்
உனக்குள் இல்லை சோப்பு RACISM
மூடியில்லாத நாளில் சாமியாராக இருப்பாய்
ஜோடிசேர்ந்த பின்னே சம்சாரியாய் சிரிப்பாய்
STAINS உடன் STUNT செய்யும்
LAUNDRYசோப்புகூட உன்மேல் LOVE விடுக்கும்
பாத்திரங்களில் மிணுமிணுக்கும்
DISHசோப்புகூட உனக்கு KISS அடிக்கும்
BEAUTY தரும் கழலைகட்டிக்கு அடைக்கலம்
DIRTY தரும் BACTERIAவுக்கு போர்களம்
துணிசோப்புகளின் துணைவன் நீயே
குளியலறை சோப்புகளின் குர்கா நீயே
சமயலறை சோப்புகளின் செக்யுரிட்டிஸ்
உன்னை சிந்திக்காமல்விட்டாரே SOCRATES
மூணு மணிநேரம் செலவளித்து
மூளையிலிருந்து இம்போர்ட்டானது
மூணு நொடிநேரம் செலவளித்து
blogspotக்கு எக்ஸ்போர்ட்டானது
பொட்டலம் போட்டு ஃபார்வர்ட் செய்ய
எட்டணா பலசரக்கு அல்ல
சுங்கவரிகளுக்கு உட்பட்ட
பெட்டகமான சொந்தசரக்கு - சோப்புடப்பா
சொந்தசரக்கு - சோப்புடப்பா
Info Post
2 மறுமொழிகள்:
கலப்பினம் என்றாலும் கலகலப்பாயுள்ளது.
பூங்கோதை,
நன்றி சகோதரி
Post a Comment