Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, November 16, 2009

தீர்ந்த பக்கங்களை திருப்பி பார்க்கிறேன் முதல்பக்கம் முதல்
விரிந்த நட்பை பிரிக்கும் சண்டையிடும் புத்தி;
பழுத்த கிளைகளில் கட்டிய ஊஞ்சலிடும் தொட்டி;
மிதக்கும் இலைகளில் படைத்த கூட்டஞ்சோறு;
பறக்கும் காகித கப்பல்கள் தூங்கும் மழை நீர்;
நீந்தும் பட்டங்கள் விட்டபோது கைகொடுத்த வானம்;
திரிந்த மீன்களை நீரோடையில் ரசித்த காலம்;
இழந்த வயதை எண்ணிப் பார்கிறேன் கடைசி பக்கம் வரை

0 மறுமொழிகள்: