Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Wednesday, March 10, 2010


கல்யாணப்பத்திரிக்கை வைக்க இவங்க போன என்னவாகும்?
ஒளிப்பதிவை காணொளியிலும் ஒலிப்பதிவை பதிவிலும் கற்பனை செய்யுங்கோல்





காட்சிகள் உபயம்: ஃப்ரெண்ட்ஸ்


...
வடி: ஐய்யய்யோ அடா நாசமாபோற எடுவட்டா பயல்களா நீங்கயென்ன பத்திரிக்கயடிச்சுட்டா வந்திருக்கிங்க என்ன உசிரோட வச்சு பொதைக்கிறதுக்குனே வந்திருக்கிங்கடா 'கலைமணி'ய
'காலைமணி'னுபொட்டுருக்கிங்களே
ராதா: டேய் என்னடா இங்க சத்தம்! அ ஆ அறுவது வருஷமயிருந்த பட்டபெயர கெடுத்துபுட்டேங்களேடா
வடி: அப்ப்ப! நாங்கூடா அது உங்கசொந்த பேரோனு பயந்துட்டே
ராதா: கழுத கழுத, கர்பூர வாசன உனக்குதெரியுமாடா. இனி யாருயென்ன மதிப்பாங்க!
சார்ளி: ஆம்மா ஆம்மா யாருமதிப்பாங்க
வடி: ஏ வாயா முடுடா கொரங்கு
வடி: மாமா, மன்னிச்சுருங்க மாமா
ராதா: மன்னிச்சுரதா ம்ம்.. சுந்தரேஷ!
மதன்: இதோ வந்துட்டேன்....அ ஆ(வழுக்கியது தரை)
ராதா: பொடா இடிமாட்டுக்கு புறந்தவனே இன்னும் ஸ்டேடியாவல்லைய
மதன்: என்னேழவுனுதெரியல காலு தவறிறிச்சு ஆ டேய்ய் யாருடா பத்திரிக்க அடிச்சது? டேய்ய்ய் யாருடா மாமா பெர தப்பாபொட்டது?
வடி: அது ஒன்னுமில்ல சகல உங்களுக்கு கால் தவறின மாதிரி பெயரிலையும் கால் தவறிறிச்சு
மதன்: மாமா, இனிமே இந்த கல்யாணத்துக்கு யாரும் போகக்கூடாது
ராதா: கல்யாண சாப்பாட ஒங்கப்பன பொடுவான் சாப்பாடு முடியிறவரைக்கும் கம்முனுயிரு அப்புறம் மொய்யி செய்யாம வந்திருவோம்.
வடி: மாமா மாமா மாமா மன்னிச்சுருங்க மாமா..
வடி: சகல, நீங்களாவது மாமாட்ட எடுத்துசொல்லிங்க சகல
மதன்: எடுத்துசொல்லுற வேலைய கிடையாது சாப்பாடு முடுஞ்சதும் கிளம்பிருவோம்.
வடி: டேய் பத்திரிக்கைய தொட்டேங்க கையவெட்டிபுடுவேன் ஜாக்கிரத
மதன்: என்ன என்ன என்னாச்சு
வடி: ஒன்னுமில்ல சகல சாப்பாட்டுக்கு ஆட்ட வெட்டனுமுனு சொன்னே அவ்ளோதா
வடி: டேய் நடங்கட நடங்கட ஏ உனக்கென்ன பிலிங்க எனக்குத்தான்டா பிலிங்கு

காட்சிகள் உபயம்: சந்திரமுகி


...
வடி: இதுதாம்ப நீ கேட்ட பங்கள ந கிளம்புறேன்
ரஜி: எங்க போற எ கூடா வா
வடி: வேணாம்பா இவிங்க கல்யாண்த்துக்கெல்லாம் வரமாட்டாங்க கூப்பிடவேண
ரஜி: அப்ப நா கூப்பிடுறே 'சொர்ர்ர்ர்ர்ர்'
வடி: அ ஆ சரி! வாறேன் போ
ரஜி: இவுங்க யாரு?
வடி: இவருதான் பங்கள தோட்டக்காரர் இவரே உள்ள போய் பத்திரிக்கை கொடுத்ததில்லை
ரஜி: அப்ப நாம போவோம்
ரஜி: கதிரேச! இந்த பங்களாவோட ஓனர் யாரு?
வடி: ஓனர்ன ஒய்ஃப் தான அவுங்க இறுபது வருஷமுன்னாடி பத்திரிக்க வைக்கபோனயிடத்தில காணமபோயிட்டங்க அதுக்கப்புறம் யாரும் இங்க பத்திரிக்கை வச்சதுயில்ல இப்பதான் அசுளூர்காறேன் ஒருத்தன் கல்யாணம் வைக்கபெய்ண்டிங் செய்றான்
ரஜி: உள்ள பெய்ண்டரெல்லாம் இருக்காங்க போல
ரஜி:அப்புறவென்ன உள்ள போவோம்
வடி: அவே வெளியூரு அதா உள்ளேயேயிருக்கான்
ரஜி: அப்பிடியென்னாயிருக்கு அந்த பங்களாவில
வடி: அப்பிடிகேளு, Terroristயிருக்காங்களாம்
ரஜி: திருட்டுபசங்க
வடி: politicianயிருக்காங்களாம்
ரஜி: பொடிபசங்க
வடி: இறுவது வருஷம ஒரு பாட்டி வடை சுடுதாம்
ரஜி: வடையா....
வடி: அதுலயிருந்து யாருகூப்பிட்டாலும் வரமாட்டங்க யாருவீட்டுக்கும் போகமாட்டாங்க,அது தெரியாம இந்த கோவாலுயிருக்கான்ல கோவாலு.... மாப்பு. ஐய்யோ வச்சிடான்டா ஆப்பு
வடி: கோவலு அடே கோவலு இந்தடா பத்திரிக்க

காட்சிகள் உபயம்: வின்னர்


..
"தல, தல, வாழைப்பழம் பத்தலன்னு கலியாண பத்திரிக்கைய, மொட்டதுறை வாங்கமட்டேங்கிறான் தல"
"மொட்டதுறைக்கு எப்பபார்த்தாலும் நம்மலோட மோதிக்கிட்டேயிருக்குறதே வேலையபோச்சு. மொட்டதுறைக்கு மண்ட சாரியில்லனு நினைக்கிறே எடுடா வண்டிய அடிடா மேளத்த"
"ஐயோ கிளிபிள்ளை பத்திரிக்கையோட கிளம்பிட்டான் என்ன ஆகபோகுதோ?"
"என்ன எது?"
"இதுதான் தாம்பூலத்தட்டு, இந்த வாழைப்பழத்த நீயும் எடுக்ககூடாது நானும் எடுக்கமாட்டேன் போச்சு போச்சாதான் இருக்கனும் பத்திரிகை வைக்கையில வாழைப்பழம் பத்தலன்னு சொன்னது எவன்டா? தயிரியமிருந்த இப்ப பழத்தை எடுத்துப்பாரு"
"ஆ ஆ பழம் சரியா பழுக்களையே"
"ந பழத்த தொட்டு உரிக்கமாட்டேன் சங்கத்தாள அனுப்புறே"
"சரி தல"
"டேய் பழத்த எடுடா"
"ஏய் மரியாத மரியாத!"
"டேய் மொட்டதுற! நி சரியான மொட்டையாயிருந்த பழத்த வச்சுகிட்டு பத்திரிக்கைய எடுத்துபார்"
(எடுத்தபிறகு)"இப்ப என்னா பண்ணுவே"
"ஒத்துகிறேன் நீ மொட்டனு mariageல் meet பண்ணலாம்"

பி.கு. சும்மா கற்பனைக்கு 

5 மறுமொழிகள்:

settaikkaran said...

அண்ணே! ஏற்கனவே எனக்கு அரைக் கிறுக்கன்கிற பேரு இருக்கு! இதைப் படிச்சு சிரிச்ச சிரிப்புலே நிறைய பேரு முழுக் கிறுக்கன்னு முடிவே கட்டியிருப்பாங்க...! சூப்பர்...!

Chitra said...

நல்ல நகைச்சுவை பதிவு.

நீச்சல்காரன் said...

பதிவுக்கு ஒரு அலங்காரமாக
@சேட்டைக்காரன்,
வருகைக்கு நன்றி
chitra,
வருகைக்கு நன்றி

ஸ்ரீராம். said...

ஏங்க இப்படி...!

நீச்சல்காரன் said...

ஸ்ரீராம்,
கொஞ்சம் நகைச்சுவையையும் சேர்த்து எழுதலமுனுதான் இந்த முயற்சி.தொடர்ந்து படியுங்கள் உங்கள் ரசனைக் கேற்ற பதிவுகளும் எழுதுவேன்