Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, December 19, 2011

செய்தி:அணை 120 அடிக்கு மேல் உயர்த்தினால் ஆபத்து என்று சொன்னவர்கள் பொறியாளர்கள் அல்ல செய்தி ஊடகங்களே!
Mullaperiyar Dam Height hoax

செய்தி:உயர் நீதி தீர்ப்புக்கு எதிராக சட்டசபையில் அணையின் உயரத்தை முடிவு செய்து தீர்மானம்.
MullaPeriyar Judgement observation

செய்தி:மத்திய தலையிட தமிழக அரசு கடிதம் எழுதியது
Mullaperiyar letter to Delhi

செய்தி:{உயரம் இல்லாவிட்டாலும்} புதிய அணைவழியாக தண்ணீர் தரமுடியும் என்றார் அமைச்சர்
Mullaperiyar new dam proposal

செய்தி:இதுவொரு Water Bomb என்று செய்தி பரப்பப்பட்டது.
Mullaperiyar water bomb inspiration

செய்தி:தமிழ்நாட்டிற்கு கேரள மக்கள் உயிர் மீது அக்கறையில்லை என்றார்கள்
Mullaperiyar irresponsible Tamilnadu

செய்தி:இது நிலநடுக்கப் பகுதி, நீர் அளவை குறையுங்கள் என்றார்கள்
Mullaperiyar earthquake area

Mullaperiyar political stunt


*எதிர்க்க வேண்டியது மலையாள சகோதரர்களை அல்ல மலையாள அரசியலைத்தான்.
*கேரள கார்ட்டூன் அகாடமியின் அணை எதிர்ப்பு கார்ட்டூன்களுக்கு சிறிய எதிர் பதிப்பு



Translated Version:{Click the image and enlarge it}





Note: Condemnation only for Kerala politics not to our mallu brothers and sisters

6 மறுமொழிகள்:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஆல் செம

Jayadev Das said...

All are good!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கேரளாவின் முட்டாள் தனம் படங்களில் பளிச்சிடுகிறது...

saranvellimala said...

இந்த படங்களின் உள்ள தமிழ் வாக்கியங்களுக்கு ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட படங்கள் கிடைக்குமா?

நீச்சல்காரன் said...

[@]c4051144625671196192[/@]நன்றி! நிச்சயம் தயாரித்து இணைக்கிறேன்.

சிவபார்கவி said...

நல்லா வந்திருக்கு... வாழ்க

http://sivaparkavi.wordpress.com/
சிவபார்க்கவி