Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Sunday, April 19, 2009

  • எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
  • ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
  • ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
  • ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
  • கார் ஓட டயரும் தேயும்
  • சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
  • சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
  • தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
  • தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
  • துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
  • பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
  • மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
  • முடியுள்ள போதே சீவிக்கொள்
  • பழகின செறுப்பு காலை கடிக்காது
  • மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
  • ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

1 மறுமொழிகள்:

சித்திரவீதிக்காரன் said...

# சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
# சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
# மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
# முடியுள்ள போதே சீவிக்கொள்
சிரிக்கவும், சிந்திக்கவும் நல்ல பழமொழிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.