பிரிக்க முடியாதது என்னவோ? | ஓபெனின்ங் நல்லத்தான் இருக்கு ஆன பினிஸ்ஷிங் சரி இல்லயப்பா |
பிரிந்தே இருப்பது? | எ மனி கம் டுடே கோஸ் டுமாரோ ய அஃப்ட்லால் 20 க்ரோஸ் |
சேர்ந்தே இருப்பது? | பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மட்டம் வீக்கு |
சேரக்கூடாதது? | சின்னப்பிள்ளத்தனமால இருக்கு |
சொல்லக்கூடாதது? | நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் எ ஜெயிலுக்கு போரேன் ஜெயிலுக்கு போரேன் |
சொல்லக்கூடியது? | எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது |
பார்க்க முடியாதது? | போனா வராது பொழுது போனா கிடைக்காது |
பார்த்து ரசிப்பது? | மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா |
தவிர்க்க வேண்டியது? | இந்த கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் |
தவிர்க்க கூடாதது? | என்னைய ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா |
கல்யாணமென்பது? | கல்யாணசுந்தரம் நோ கல்யாணம் |
காதல் யென்பது? | வரும் ஆனா வராது |
கேட்க நினைப்பது? | தட்டாணுக்கு சட்டைபோட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? |
சொல்லநினைப்பது? | ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி.. |
முக்கியமானது? | வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே |
முக்கியமில்லாதது? | ஆணியே புடுங்க வேணாம்.. |
புதுமையென்பது? | ஒருதடவ யுஸ்பண்ண கிலாஸ திரும்ப யுஸ்பண்ணமாட்டோம் |
பழமையென்பது? | நாங்கூட புதுசுன்னு நேனச்சு பயந்துட்டேன் |
வாயால் கிடைப்பது? | வாயகொடுத்துட்டேன் வாங்கிகட்டிக்கவேண்டியதுதான் |
வாய்க்கு கிடைப்பது? | குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் |
போட்டியென்பது? | சண்டையில கிழியாத சட்டையெங்கயிருக்கு |
பேட்டியென்பது? | நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு.. |
இந்த கேள்விக்கு பரிசாக? | அந்த கொரங்கு பொம்மயென்னா விலை |
இந்த மக்களுக்கு பரிசாக? | நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்ட |
பி.கு.இதெல்லாம் சும்மா கற்பனைக்கு
2 மறுமொழிகள்:
romba nalla karpanai thiran ungalidam irukkiradhu.
adai melum valarthukolla enadhu vaazhthukkal.
Appa mokkai chami onjam urupadiyana jokes iruntha sollungappa..
Post a Comment