Mobile version | RSS Feed |
புதியவை
Loading...
Monday, May 11, 2009

சூரியனின் கொடை
காலநிலையின் விடை
வானத்து கண்ணீர்கள்
ஆனந்த வேடமிட்டு
பூமிமகளின் ஆடைகளில்
நனைத்து நீராட்டி
பீடபூமிகளில் தவழ்ந்து
மகிழ்ந்து குழாவி
பள்ளங்களை நோக்கி
அழுத்தமாக முத்தமிட்டு
சங்கம்கூட்டியிடும் அமைதியான
பயண ஒத்திகைகளில்
நானும் பயணிக்கிறேன்
பரிசல் மேலே
ஒரு பறவை போலே

2 மறுமொழிகள்:

சென்ஷி said...

//வானத்து கண்ணீர்கள்
ஆனந்த வேடமிட்டு
பூமிமகளின் ஆடைகளில்
நனைத்து நீராட்டி //

அழகான வரிகள்!

குசும்பன் said...

வானத்து கண்ணீர்கள்
ஆனந்த வேடமிட்டு
பூமிமகளின் ஆடைகளில்
நனைத்து நீராட்டி //

ஆழமான வரிகள்!